×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.. என்னம்மா இதெல்லாம்! கையில் சரக்குடன் கெட்ட ஆட்டம் போட்ட அமலா பால்! தீயாய் பரவும் வீடியோ!!

அடக்கடவுளே.. என்னம்மா இதெல்லாம்! கையில் சரக்குடன் கெட்ட ஆட்டம் போட்ட அமலா பால்! தீயாய் பரவும் வீடியோ!!

Advertisement

தமிழில் சிந்துசமவெளி என்ற படத்தின் நாயகியாக அறிமுகமானவர் அமலாபால். இந்த படத்தின் மூலம் அவர் மக்களிடையே பிரபலமடையவில்லை. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் பிரபல நடிகையாக வலம்வந்தார். அதனை தொடர்ந்து அவர் பிரபல இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் இருவருக்குமிடையே  கருத்து வேறுபாறு ஏற்பட்டதால்  அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகும் அவர் பல படங்களில் நடித்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது கையில் கிளாஷுடன் செம ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amala paul #Holi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story