×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சும்மா ஜில்லுனு ஏறுதே! நீச்சல் உடையில் செம ஹாட்டாக சூடேத்தும் அமலா பால்!! கிறுகிறுத்துப் போன இளசுகள்!!

சும்மா ஜில்லுனு ஏறுதே! நீச்சல் உடையில் செம ஹாட்டாக சூடேத்தும் அமலா பால்!!

Advertisement

தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். ஆனால் அவர் அதனையடுத்து வெளிவந்த மைனா படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. 

அமலா பால் விஜய், ஆர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் என பல டாப் நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். இவர் மலையாள சினிமாவிலும் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது அமலா பால் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். அவர் தற்போது நீச்சல் கூடையில் செம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amala paul #hot photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story