×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரைகுறை ஆடையுடன் பீச்சில் அமலா பால் செய்த காரியத்தை பார்த்தீர்களா!! வைரலாக புகைப்படம்!!

AMALA PAUL AT BEACH PHOTO VIRAL

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அமலா பால் சமீபத்தில் ஆடை என்ற படத்தில் நடித்திருந்தார் அப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அவர்  மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அமலா பால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இந்தோனேஷியா சென்றுள்ளார். மேலும் அங்குள்ள கடற்கரையில் அவர் ஊஞ்சல் ஆடியுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படத்தை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AMALA BAUL #indonesia
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story