×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கருப்பு உடையில் கவர்ச்சி விருந்து வைத்த அமலா பால்..! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அமலாபால் அதனை தொடர்ந்து மைனா, தலைவா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துவந்த இவர் பிரபல இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அந்த திருமண வாழ்க்கை சில வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது. தற்போது தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துவருகிறார் அமலா பால். சமீபத்தில் இவர் நடித்திருந்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

தற்போது அதோ அந்த பறவைபோல், ஆடுஜீவிதம் போன்ற படங்களில் பிசியாக நடித்துவருகிறார் அமலா பால். அதேநேரம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் புத்தாண்டை முன்னிட்டு தனது கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amala paul #Instagram photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story