×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!! புஷ்பா அல்லு அர்ஜுன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா.!வைரல் புகைப்படம்!!

மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!! புஷ்பா அல்லு அர்ஜுன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா.!வைரல் புகைப்படம்!!

Advertisement

தெலுங்கு சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவர் சுகுமார் இயக்கத்தில் நடித்து  தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

மேலும் புஷ்பா படம் 350 கோடி வசூல் செய்து சாதனையும் படைத்துள்ளது. அதனை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்புகள் வரும் 3 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னர் ஐதராபாத்தில் அல்லு அர்ஜுன் கட்டியுள்ள அல்லு ஸ்டூடியோவின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அமிர்தசரஸில் இருக்கும் பொற்கோவிலுக்கு  தனது மனைவி சினேகா ரெட்டி , குழந்தைகள் அயான் மற்றும் அர்ஹாவுடன் சென்றுள்ளார். அங்கு மக்களுடன் நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#allu arjun #Goldentemple #birthday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story