தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா பட் - ரன்பீர் கபூருக்கு அழகிய பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துகள்..!!

பாலிவுட் நட்சத்திர ஜோடி ஆலியா பட் - ரன்பீர் கபூருக்கு அழகிய பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துகள்..!!

alia-butt-ranbeer-kapoor-baby Advertisement

 

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் நீண்ட நாட்களாக காதலித்த வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறினர்.

Alia Butt

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஆலியா கர்ப்பமாகி பின் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அவரது கணவர் ரன்பீர் கபூரும் அவருடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது.

அத்துடன் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் ஆலியா பட்டுக்கு இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

தற்போது ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Alia Butt #baby #cinema #Ranbeer Kapoor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story