தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அஜித்.. இயக்குனர் வெளியிட்ட தகவல்.!

விஜய் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அஜித்.. இயக்குனர் வெளியிட்ட தகவல்.!

Ajith wishes to venkat Prabhu for thalapathy 68 movie Advertisement

விஜய்யின் 68வது படத்தில் நான் ஒப்பந்தமானதும் முதலில் எனக்கு வாழ்த்து தெரிவித்தது நடிகர் அஜித் தான் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

vijay

இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசுகையில், தளபதி 68 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' படத்தின் ரிலீஸ் நேரத்தில் தான் தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும்.

இந்த திரைப்படம் என்னுடைய வழக்கமான என்டர்டெயினராக இருக்கும். அரசியல் சார்ந்த படமாக இருக்காது. மேலும் விஜயுடன் படம் ஒப்பந்தமானதும் அஜித் தான் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் என டைட்டில் போடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு நான் தளபதி என்று தான் போடுவேன் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Ajith #Leo #venkat prabhu #Thalapathi 68
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story