×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வலிமை படத்தில் அஜித்தின் பெயர் இதுவா? பெயரே செம மாஷா இருக்கே! கெத்து காட்டும் தல ரசிகர்கள்

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தில் அவரது பெயர் ஈஸ்வரமூர்த்தி என்ற தகவல் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் வலிமை படத்தில் அவரது பெயர் ஈஸ்வரமூர்த்தி என்ற தகவல் வெளியாகி வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். அஜித்தின் 60 வது படமாக தயாராகிவரும் இந்த படத்திற்கு வலிமை என படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவலின்படி, வலிமை படத்தில் அஜித் பெயர் ஈஸ்வரமூர்த்திIPS என கூறப்படுகிறது. பத்திரிகையில் வெளியான தகவலை அடுத்து அஜித் ரசிகர்கள் ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் காட்டியநிலையில் தற்போது வலிமை படத்தில் அவரது ஆக்சன் காட்சிகளை காண ரசிகர்கள் இப்போதில் இருந்தே ஆவலுடன் உள்ளன்னர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #Valimimai #Eswaramoorthi IPS
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story