×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சியை கையில் எடுத்த அஜித் பட நடிகை.. யார் தெரியுமா.?

பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சியை கையில் எடுத்த அஜித் பட நடிகை.. யார் தெரியுமா.?

Advertisement

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதன் முதலில் மலையாளத்தில் 'கோகினூர்' என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகம் ஆனார்.

இப்படத்திற்கு பின்பு கன்னடத்தில் 'யு டர்ன்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதன் பின்பு தொடர்ந்து தமிழில் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13, நேர்கொண்ட பார்வை, சக்ரா, இருகப்பற்று போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷ்ரத்தா தற்போது ஷ்ரீநாத். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஷ்ரத்தா, தற்போது சேலையில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress #glamour #Kollywood #Instagram #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story