×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரவிருக்கும் தல அஜித் படம்! உற்சாகத்தில் தல ரசிகர்கள்.

Ajith minnar mappillai movie

Advertisement

தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.

இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு வி.சி.குகநாதன் இயக்கத்தில் அஜித், ரஞ்சித், வடிவேல், விவேக், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மைனர் மாப்பிள்ளை.

இப்படம் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்பட்டத்தை தற்போது அதாவது 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் திரைக்கு வரவிருக்கிறது.

மேலும் இப்படத்தின் இயக்குனர் வி.சி.குகநாதன் அவர்களே படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை செய்து வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இதனால் தல ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Minnar mappillai #Ajith
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story