×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய் பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தல அஜித்! இணையத்தில் வைரலாகும் அரிய மாஸ் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகர்களாக வல

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்குமே நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவர்.

மேலும் தல குறித்தும், தளபதி குறித்து ஏதேனும் சிறு தகவல்கள் வெளிவந்தாலும் அதனை பெருமளவில் ட்ரெண்டாக்குவர். மேலும் இருவரது ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூகவலைதளங்களில் வாக்குவாதங்கள் எழுந்து, சர்ச்சைகளும் உருவாகும். 

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் குஷி. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தல அஜித்தும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார். இவ்வாறு தல தளபதி இருவரும் ஒன்றாக இருக்கும் இந்த அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #vijay
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story