×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்.. காரணம் என்ன.?

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்.. காரணம் என்ன.?

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை லைக் ஆப் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியான நிலையில், தற்போது தான் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் ஒரு விறுவிறுப்பான சண்டைக்காட்சி ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜனவரி மாதம் வரை படிப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது திடீரென படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படகுடியவினர் சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar #Vidamuyarchi #Mahizh Thirumeni #Lyca Production #anirudh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story