×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்த திரைப்படத்தில் நகைச்சுவை கதைக்களத்தில் களம் இறங்கும் அஜித்..

அடுத்த திரைப்படத்தில் நகைச்சுவை கதைக்களத்தில் களம் இறங்கும் அஜித்..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும் பெயர் பெற்றுள்ளார்.

தற்போது அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல பிரச்சனைகளுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது .

இது போன்ற நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கான இயக்குனர் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் என்று கூறப்பட்டு வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகவிருக்கிறது.

மேலும் இதுவரை ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து ஹிட் படங்களை அளித்த அஜித், தற்போது வித்யாசமாக காமெடி கதைகளத்தில் நடிக்க போவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #Kollywood #actor #cinema #Comedy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story