×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே கொண்டாட்டம்தான்.. வெளிநாட்டு ரசிகையுடன் வேற லெவல் ஆட்டம் போட்ட நடிகர் அஜித்.! வைரல் வீடியோ!!

ஒரே கொண்டாட்டம்தான்.. வெளிநாட்டு ரசிகையுடன் வேற லெவல் ஆட்டம் போட்ட நடிகர் அஜித்.! லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். அவர் தற்போது துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

விடாமுயற்சி  படத்தில் திரிஷா, அர்ஜுன், சந்தீப் கிஷன், ரெஜினா, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அசர்பைஜான் நாட்டில் நடைபெறுகிறது.

இதற்கிடையே, நடிகர் அஜித் துபாயில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டையும், தனது மகளின்  பிறந்தநாளையும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஹோட்டல் ஒன்றில் பெண் ரசிகை ஒருவருடன் துணிவு பட பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith #dance #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story