×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித்தை பார்க்க லண்டன் செல்லும் விஜய்? – ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!

அஜித்தை பார்க்க லண்டன் செல்லும் விஜய்? – ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!

Advertisement

நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் Michelin Le Mans Cup கார் பந்தயம் வரும் செப்டம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற உள்ளது. அஜித்தின் ரேசிங் அணி இந்தப் போட்டியில் பங்கேற்கிறது. 

இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் செப்டம்பர் 10 முதல் 16-ம் தேதி வரை பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் விஜய்யின் பிரிட்டன் பயணமும், அஜித்தின் கார் பந்தயமும் ஒரே காலகட்டத்தில் அமைந்துள்ளதால், விஜய் சில்வர்ஸ்டோன் சென்று அஜித்தின் பந்தயத்தை நேரில் பார்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. திரையரங்குகளில் ‘GLADIATORS’ ட்ரெய்லர்!

மேலும், இருவரும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. எனினும், அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் நேரில் பார்வையிடுவார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு.. அஜித் குமார் பாராட்டு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar #vijay #Tn Cm #Michelin le mans Cup #london
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story