×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த குட்டி குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

இந்த குட்டி குழந்தை எந்த பிரபல நடிகை தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இதன் பிறகு தற்போது படிப்படியாக தனது நடிப்பு திறமையின் மூலம் கதாநாயகியாக உயர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aiswarya #Kollywood #cinema #News #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story