×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. செல்வா அத்தான்.! கெத்து காட்டும் செல்வராகவன்! ஹேப்பியாக வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!

வாவ்.. செல்வா அத்தான்.! கெத்து காட்டும் செல்வராகவன்! ஹேப்பியாக வாழ்த்து கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக பிரபலமானவர் செல்வராகவன். இவர் நடிகர் தனுஷின் அண்ணன் ஆவார். அவர் தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி  வருகிறார்.

மேலும் செல்வராகவன் சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ளார். இப்படத்தில் அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.  இந்த நிலையில் சாணிக் காயிதம் படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், செல்வராகவன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். அதனை செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'வாவ், செல்வா அத்தான்’ என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aishwarya rajinikanth #Selvaragavan #Sanikayitham
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story