×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே ஹேப்பிதான் போல.! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா வைரலாகும் புகைப்படம்!!

ஒரே ஹேப்பிதான்! ஐஸ்வர்யா என்ன செய்துள்ளார் பார்த்தீங்களா வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு முன்னணி நடிகராக இருக்கும் தனுஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர்.

மேலும் இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது அவரவர் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் மகன்கள் இருவரும் அம்மா, அப்பாவிடம் மாற்றி மாற்றி இருந்து வருகின்றனர்.

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செம பிஸியாகிவிட்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது தான் அதிகாலையில் சைக்கிளிங் சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக்கொள்ளவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வாறு  புகைப்படத்தை வெளியிட்டு வருவதாக கூறுகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya #cycling #divorce
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story