×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. செம்ம ஸ்டைலு.! டைட்டான உடையில் ஹாட்டாக இளசுகளை திக்குமுக்காடவைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரல் புகைப்படங்கள்!!

ப்பா.. செம்ம ஸ்டைலு.! டைட்டான உடையில் இளசுகளை திக்குமுக்காடவைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வைரல் புகைப்படங்கள்!!

Advertisement

அவர்களும் இவர்களும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து அவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து தனது அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். 

அவர் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவரது கைவசம் தற்போது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிட்சன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. 

எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று ஹோம்லியாக நடித்து வந்த அவர் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது செம ஸ்டைலாக டைட்டான பேண்ட் மற்றும் டீ-சர்ட்டில் கூலிங் கிளாஸ் போட்டு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

     

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aishwarya rajesh #latest photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story