×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐஸ்வர்யா ராயின் பொண்ணா இது.! அம்மாவையே மிஞ்சிடுவார் போல.. வைரலாகும் ஷாக் வீடியோ!!

aishwarya rai dance video

Advertisement

இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து கொடிகட்டிப்பறப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இவர் தமிழில்  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான இருவர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் ஐஸ்வர்யா பாலிவுட் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

அவர் சமீபத்தில்  பள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில்  மிகவும் அற்புதமாக நடனமாடியுள்ளார்.  இந்த நடனத்தை பார்க்க ஐஸ்வர்யா, அபிஷேக், பாட்டி ஜெயா பச்சன், அத்தை ஸ்வேதா நந்தா ஆகியோர்  பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya rai #dance #school function
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story