×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் உலக அழகி ஆயிடுவரோ ஐஸ்வர்யா ராய்! இப்புடி அழகா மாறிட்டாரே!

Aishwarya rai back to actual beauty

Advertisement

இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 45 வயதை கடந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலமொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். 

2011 ஆம் ஆண்டு இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அவரது பெயர் ஆரதியா. குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய் உடல் எடை கூடி கொழுகொழுவென மாறினார்.  என்னடா உலக அழகி இப்படி ஆயிட்டாரே என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்தனர். 

இந்நிலையில் மீண்டும் உடல் எடையை குறைத்துள்ள ஐஸ்வர்யா ராய் மீண்டும் தன்னுடைய பழைய அழகினை மீட்டுள்ளார். இவரது சமீபத்திய புகைப்படங்கள், ஐஸ்வர்யா ராய் மீண்டும் உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்டாலும் பட்டத்தை வென்றுவிடுவார் போலவே என ஆச்சர்யபட வைக்கிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya rai #Miss universe
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story