டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட்.. சும்மா நச்சுனு இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி.! இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட்.. சும்மா நச்சுனு இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி.! இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து அவர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படத்தில் அவர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படங்கள் அவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடையச் செய்யவில்லை.
இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அசத்தலாக நடித்திருந்தார். இவரது நடிப்பு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அது வைரலாகி வருகிறது.