×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடஅட.. சும்மா கும்முனு இருக்கே! குட்டி இடுப்பை காட்டி இளசுகளை தவிதவிக்கவிட்ட ஐஸ்வர்யா தத்தா!!

அடஅட.. சும்மா கும்முனு இருக்கே! குட்டி இடுப்பை காட்டி இளசுகளை தவிதவிக்கவிட்ட ஐஸ்வர்யா தத்தா!!

Advertisement

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவர் ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகி பிரபலமாகவில்லை. பின்னர் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நன்கு பிரபலமானார்.

அதுவும் பிக்பாஸ் வீட்டில் அவர் செய்த அட்ராசிட்டிகளால் அவர் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கும் ஆளானார். பின்னர் பெருமளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் சில படங்களிலேயே நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா தத்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது தனது குட்டி இடுப்பு தெரிய ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya dutta #glamour #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story