×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட அட.. சும்மா ஜொலிக்கிறியேமா!! இளசுகளை சுண்டியிழுத்த ஐஸ்வர்யா தத்தா! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படங்கள்!!

அட அட.. சும்மா ஜொலிக்கிறியேமா!! இளசுகளை சுண்டியிழுத்த ஐஸ்வர்யா தத்தா! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன் என சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால்  அந்த படங்களின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடையவில்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் செய்த சில செயல்களால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.

ஆனாலும் அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது மஞ்சள் நிற உடையில் ஜொலிஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwarya dutta #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story