×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலக அழகி ஐஸ்வர்யா ராயா இது! இப்படி மாறிட்டாரே - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

aishwariya ray latest pic

Advertisement

இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 45 வயதை கடந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலமொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். 

குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய் தற்பொழுது மணிரத்னத்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி  வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.அப்புகைப்படத்தில் அவர் மிகவும் குண்டாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் உலக அழகியா இது என வியந்து வருகின்றனர்.புகைப்படம் இதோ.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aishwariya ray #latest pic
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story