ஜனநாயகன் பட முன்பதிவு தொடங்கியது... தளபதி ரசிகர்களே தயாரா.?!
ஜனநாயகன் பட முன்பதிவு தொடங்கியது... தளபதி ரசிகர்களே தயாரா.?!
முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முன்பதிவு தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 23 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுகிறது. பல திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அரசியல் மற்றும் சினிமா என இரு துறைகளிலும் கவனம் பெற்றுள்ள விஜயின் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் டிரெய்லர், பாடல்கள் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: #சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!
'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கியிருப்பது ரசிகர்களின் கொண்டாட்டத்தை அதிகரித்துள்ளது
இதையும் படிங்க: ரீ ரிலீஸாகி கொண்டாடுப்படும் மங்காத்தா.! 6 நாட்களில் வாரி குவித்த வசூல் இவ்வளவா!!