×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விதவிதமான போஸ்.. எதை பார்ப்பது.! மாடர்ன் உடையில் இளசுகளை மெர்சலாக்கிய அதிதி ஷங்கர்! வைரல் வீடியோ!!

விதவிதமான போஸ்.. எதை பார்ப்பது.! மாடர்ன் உடையில் இளசுகளை மெர்சலாக்கிய அதிதி ஷங்கர்! வைரல் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரது இளைய மகள் அதிதி. அவர் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்ற விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கிராமத்து கதாபாத்திரத்தில், பாவாடை தாவணியில் அசத்தலாக வந்து 
முதல் படத்திலேயே அவர் மக்கள் மனதை கவர்ந்தார். 

மேலும் அதிதி விருமன் படத்தில் இடம்பெற்று செம ஹிட்டான மதுரைவீரன் பாடலை பாடி பாடகியாகவும் அவதாரமெடுத்துள்ளார். இந்த படத்தைத் தொடர்ந்து அதிதி சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘மாவீரன்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

 இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது  கிளாமராக மாடர்ன் உடையில் மாறிமாறி அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aditi shankar #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story