×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருமன் படத்தில் தாவணி பாவாடையில் கலக்கிய அதிதி சங்கரா இது.! மாடர்ன் உடையில் கிளாமராக வேற லெவலில் இருக்காரே.!!

விருமன் படத்தில் தாவணி பாவாடையில் கலக்கிய அதிதி சங்கரா இது.! மாடர்ன் உடையில் கிளாமராக கொல்றாரே!!

Advertisement

தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி பெருமளவில் பிரபலமான பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. அவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற விருமன் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
முதல் படத்திலேயே அவர் மக்கள் மனதை கொள்ளை கொண்டார்.

மேலும் அதிதி பாடகியாக அவதாரமெடுத்து விருமன் படத்தில் மதுரைவீரன் பாடலை அசத்தலாக பாடி ஹிட் கொடுத்தார். இந்த படத்தைத் தொடர்ந்து அதிதி ‘மாவீரன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

அதிதி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது  கிளாமராக மாடர்ன் உடையில் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aditi shankar #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story