தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அட.! இந்த நடிகையா இது.!" இணையத்தில் வைரலாகும் நடிகையின் சிறு வயதுப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்.!

அட.! இந்த நடிகையா இது.! இணையத்தில் வைரலாகும் நடிகையின் சிறு வயதுப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்.!

Adhulya ravi childhood photos Advertisement

2017ம் ஆண்டு தமிழில் வெளியான "காதல் கண் கட்டுதே" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி.  முன்னதாக இவர் சில  குறும்படங்களில் நடித்திருந்தார்.

athulya

இதையடுத்து இவர், கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் அழகுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது இவர், ஹரிஷ் கல்யாணுடன் இனைந்து "டீசல்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது இவரது சிறுவயதுப் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 'சிறுவயதில் கூட அதுல்யா அழகு தான்' என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#athulya #actress #Kollywood #Viral #photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story