×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வளைத்து நெளித்து அங்கங்கள் அதிர அல்டிமேட் லெவலில் கவர்ச்சி  காண்பிக்கும் யாஷிகா.. ஏங்கிப்போன ரசிகர்கள்..!!

வளைத்து நெளித்து அங்கங்கள் அதிர அல்டிமேட் லெவலில் கவர்ச்சி  காண்பிக்கும் யாஷிகா.. ஏங்கிப்போன ரசிகர்கள்..!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 2-வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை யாஷிகா. இவர் தமிழில் "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஜாம்பி, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களிலும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இறுதியாக இவர் நடித்த 'கடமையை செய்' படம் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து கவர்ச்சியை ஆயுதமாகக் கொண்ட யாஷிகா தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் எதை பார்ப்பதுன்னே தெரியல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#yashika anand #யாஷிகா ஆனந்த் #இன்ஸ்டாகிராம் #தமிழ் நடிகை #சினிமா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story