×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாலை பொழுதில் மயக்கும் மங்கை... முன்னலகை மூச்சுமுட்ட காட்டி ரசிகர்களை திக்குமுக்கலாட செய்த யாஷிகா! வைரல் புகைப்படம்...

நடிகை யாஷிகா ஆனந்த்தின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

நடிகை யாஷிகா ஆனந்த்தின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் சல்பர் என்ற படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் டெய்லி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது வெள்ளை உடையில் முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story