×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா..பளிச்சுனு இருக்கு.. ஜூம் செய்து காண்பிக்கும் யாஷிகா.. உற்சாகத்தில் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!

ப்பா..பளிச்சுனு இருக்கு.. ஜூம் செய்து காண்பிக்கும் யாஷிகா.. உற்சாகத்தில் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!

Advertisement

தமிழ் திரையுலகில் "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றார்.

இதன்பின் துருவங்கள் பதினாறு, ஜாம்பி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த "கடமையை செய்" என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

யாஷிகா எப்பொழுதும் இணையதளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் யாஷிகா வெளியிட்ட வீடியோவைக்கண்ட ரசிகர்கள் இது மட்டும் தானா? இல்லையென்றால்... என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Yashika Anand #yashika #Instagram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story