×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீச்சல் உடையில் மாலத்தீவு கடற்கரையில் நடிகை வேதிகா – புகைப்படம் உள்ளே.

Actress Vedhika latest photo goes viral

Advertisement

2006 ஆம் ஆண்டு மெட்ராஸி என்னும் தமிழ் திரைபடம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளம் நடிகை வேதிகா. பின் லாரன்ஸ் மாஸ்டருடன் முனி, சிம்பு நடித்த காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அதன்பிறகு தமிழில் இருந்து ஒதுங்கி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் பரதேசி,   காஞ்சனா-3 படங்களில் நடித்திருந்தார்.

தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இவர் நீச்சல் உடையில் கடற்கரையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vedhikka #Vedhika hot photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story