×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மைதா மாவு கலர் தேகத்தை பின்னல் போட்டு பளிச்சின்னு காட்டிய நடிகை வேதிகா! வைரல் புகைப்படம் இதோ....

நடிகை வேதிகாவின் பின்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது..

Advertisement

நடிகை வேதிகாவின் பின்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது..

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முனி. அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வேதிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தநிலையில் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார் அம்மணி.

முனி படத்தை அடுத்து காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.

இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமை தோற்றத்தில் உள்ளார் 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது புடவையில் மைதா மாவு கலரில் உள்ள தேகத்தை பளிச்சுன்னு காட்டி ரசிகர்கள் மனதை கட்டி போட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story