×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்தனக்கட்டை போல் தேகம்! தொடையழகை காட்டி ரசிகர்களை தொங்கவிடும் வேதிகா! வைரல் புகைப்படம்.

Actress vedhika latest instagram photos goes viral

Advertisement

இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்து மாபெரும் வெற்றிபெற்ற முனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானவர் நடிகை வேதிகா. முனி படம் மாபெரும் வெற்றிபெற்றநிலையில் இவரும் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

முனி படத்தை அடுத்து ஒருசில படங்களில் நடித்த இவர் பெரிய அளவில் தமிழில் சோபிக்கவில்லை. அதன்பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகிய இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராகவா லாரன்சுடன் இணைந்து காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம், மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress vedhika #Vedhika instagram photos #actress instagram photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story