தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: நடிகை வனிதா மீது கொடூர தாக்குதல்: பிக் பாஸ் போட்டி விவகாரத்தில், பிரதீப்பின் ஆதரவாளர் வெறிச்செயல்.!

#BigBreaking: நடிகை வனிதா மீது தாக்குதல்: பிக் பாஸ் போட்டி விவகாரத்தில், பிரதீப்பின் ஆதரவாளர் வெறிச்செயல்.!

actress-vanitha-attacked Advertisement

 

பிக் பாஸ் சீசன் 07 தமிழ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்த பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். 

அவரின் மீது வீட்டில் இருந்த பெண்கள் சில சர்ச்சை புகார்களை முன்வைத்ததை தொடர்ந்து, அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பிரதீப்பின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து இருந்தது. 

Actress vanitha

இந்நிலையில், பிக் பாசில் நடப்பு சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகை வனிதாவின் மகள் ஜீவோகா மற்றும் அவரின் நண்பர்கள் குழுவாக சேர்ந்து பிரதீப்பை வெளியேற்றி இருந்ததாக பேசப்பட்டது. 

இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகர் பிரதீப்பின் ஆதரவாளர், நடிகை வனிதாவை தாக்கி இருக்கிறார். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress vanitha #tamil cinema #Vijay television #Bigg Boss Season 7 Tamil #பிரதீப் #விஜய் தொலைக்காட்சி #பிக் பாஸ் சீசன் 07 தமிழ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story