×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பார்த்ததும் பயங்கர சூடேற்றும் நடிகை வாணி போஜனின் ஹாட் போட்டோ! புகைப்படம்!

Actress vani bojan new hot look photo

Advertisement

சின்னத்திரையில் பல நடிகைகள் ரசிகர்களுக்கு பேவரெட். அப்படி தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நயன்தாராவாக வலம் வருபவர் வாணி போஜன். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர்மூலம் மக்க லமதியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது வெள்ளித்திரையில் கால்பதிக்கவுள்ளார் வாணி போஜன். பிரபல நடிகை வைபவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தலத்தில் வாணி போஜன் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் குட்டி ஷாட்ஸ் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் பார்த்த ரசிகர்கள் இவரை இப்படி என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vani pojan new stills #vanibojan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story