×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகை வாணி போஜன்? வைரல் புகைப்படங்கள்.!

குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகை வாணி போஜன்? வைரல் புகைப்படங்கள்.!

Advertisement

சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். இவர் தொடக்க காலத்தில் விமான பணி பெண்ணாக வேலை செய்து, அதன்பின்னர் மாடலிங் செய்து அதன் மூலம் சீரியல் நடிகையானார்.

அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த சீரியலைத் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். அதன்படி ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்தது படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மகான், மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அவ்வப்போது ஒரு சில ஸ்டைலான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vani bhojan #cinema #cinema news #Deivamagal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story