×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒட்டுத்துணியில்லாமல் விலா எலும்பை காட்டி அட்ராசிட்டி செய்யும் நடிகை..! கிக் ஏற்றும் வீடியோவால் கிறங்கும் ரசிகர்கள்..!!

ஒட்டுத்துணியில்லாமல் விலா எலும்பை காட்டி அட்ராசிட்டி செய்யும் நடிகை..! கிக் ஏற்றும் வீடியோவால் கிறங்கும் ரசிகர்கள்..!!

Advertisement

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நடிகைகளும் அங்குள்ள உடை மற்றும் வெளி திரைப்பட அனுபவங்கள் மூலமாக தொடர்ந்து தங்களது கவர்ச்சியை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். 

இவர்களில் உர்பி ஜாவத் பெரிய அளவிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் நெட்டிசன்களால் எப்போதும் கவனிக்கப்படுபவர். இந்த நிலையில் தற்போது அவர் Ribcage (விலா எலும்பு) உடையை அணிந்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress urfi Javad latest photoshoot #நடிகை உர்பி ஜாவத் #Latest news #tamil cinema #cinema news #சினிமா செய்திகள்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story