×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொழிலதிபருடன் அனிமல் பட நடிகை காதலா?.. சமூக வலைதளத்தில் வைரலாகும் போட்டோ..!

தொழிலதிபருடன் அனிமல் பட நடிகை காதலா?.. சமூக வலைதளத்தில் வைரலாகும் போட்டோ..!

Advertisement

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகையாக இருந்து வருபவர் திரிப்தி திம்ரி. இவர் சமீபத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடித்து பெருவாரியான வரவேற்பு பெற்றார். 

இந்த நிலையில் நடிகை திரிப்தி, தொழிலதிபரான ஷாம் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. 

மேலும் முன்னதாக நடிகை திரிப்தி, விராத் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் சகோதரர் கர்மேஷ் ஷர்மாவுடன் காதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது. 

பின்னாளில் அது சார்ந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை திரிப்தி தொழில் அதிபர் ஷாமுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #சினிமா செய்திகள் #Latest news #Actress tripti dimri #நடிகை திரிப்தி திம்ரி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story