×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கருப்பன் பட நடிகையா இது? சுண்டி இழுக்கும் சூடான புகைப்படங்கள் உள்ளே!

Actress thanyaas new hot photos leaked

Advertisement

பாழே வெள்ளைய தேவா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் தன்யா ரவிச்சந்திரன். அதை தொடர்ந்து அருள் நிதி நடிப்பில் பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் இவர்க்கு சரியான அங்கீகாரத்தை தரவில்லை.

அதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் கறுப்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார் நடிகை தன்யா. கருப்பன் திரைப்படம் இவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்ச்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

கறுப்பன் திரைப்படத்தில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார் நடிகை தன்யா. இவரது நடிப்பும், தோற்றமும் பலரால் ரசிக்கப்ட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் தன்யாவை ரசிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தான்யாவின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "இவரா இவ்வளவு சிறிய உடை அணிவது என அந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்". இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது இணையத்தில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress thanya #Thanya new hot photos #Tamil Actresses photo galleries
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story