×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புகை பிடித்தல், ஒரே அறையில் மூன்று ஆண்களுடன் செக்ஸ்! நடிகை தமன்னாவின் அதிரடி முடிவு!

Actress thamanna committed to act in queen remake movie

Advertisement

கடந்த 2014ம் ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் குயின். இத்திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சுமார் 13 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட குயின் திரைப்படம் சுமார் 108 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது

ஒரே அறையில் மூன்று ஆண்களுடன் தங்கி இருப்பது போன்றும், செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவது போன்றும் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் நடிக்க பிரபல நடிகை தமன்னா ஒப்புக் கொண்டுள்ளார். 


ஒரு பெண்  இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தனியாக சென்று அங்கு 
இருக்கும்  வாழ்க்கை முறையை கற்றுக் கொள்ளும் பெண்ணாக கங்கனா நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் மது அருந்துவது, புகை பிடிப்பது என அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்ட பெண்ணாக கங்கனா ரனாவத் நடித்திருப்பார். 

மேலும் பிரான்சில் ஒரே அறையில் 3 ஆண்களுடன் தங்கியிருப்பது, அவர்களுடன் செக்ஸ் ஷாப் என்று சொல்லக்கூடிய கடைகளுக்கு செல்வது இதுபோன்ற பல காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில், மாபெரும் வெற்றி பெட்ரா இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கங்கனா நடித்த கேரக்டரில் தெலுங்கில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் கங்கனாவை போலவே படத்தில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஒரே அறையில் மூன்று ஆண்களுடன் இருப்பது, செக்ஸ் ஷாப்புக்கு செல்வது என அணைத்து கதாபாத்திரங்களிலும் தமன்னாவும் நடிக்க உள்ளார். 

தமன்னா தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழில் அவருக்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. அந்த இடத்தை மீறி தமன்னா தற்போது நடிக்க உள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#queen remake #Thammana #kangana ranaut
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story