×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை தமன்னாவா இது? பள்ளி பருவத்துல எப்படி இருக்காங்க பாருங்க! புகைப்படம்!

Actress thamanna childhood photo

Advertisement

கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. கேடி திரைப்படம் சரியாக வெற்றிபெறாததை தொடர்ந்து கல்லூரி திரைப்படத்தில் நடித்தார் நடிகை தமன்னா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார் நடிகை தமன்னா. 

பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். ஒரு காலத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் அணைத்து படங்களிலும் நடிகை தமன்னாதான் நாயகியாக இருந்தார். விஜய், அஜித், சூர்யா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் தமன்னா.

புதுமுகங்கள் வருகையால் வாய்ப்பு குறைந்துள்ள தமன்னா தற்போது தேவி பார்ட் டூ வில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை தனமானவின் சிறுவயது புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thamanna #Childhood photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story