×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிங்க் நிற உடையில் அளவுக்கு மீறிய கவர்ச்சியை காட்டும் தமன்னா.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?

பிங்க் நிற உடையில் அளவுக்கு மீறிய கவர்ச்சியை காட்டும் தமன்னா.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன்முதலில் கேடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடையாவிட்டாலும் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இதன் பின்பு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியுள்ளார் தமன்னா. சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா எனும் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

இப்பாடல் இந்தியா மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் மிகப்பெரும் வெற்றி அடைந்து பல கோடி ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதற்கு தமன்னா முக்கிய காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையின் மூலமும், அழகின் மூலமும் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து திரை துறையில் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இது போன்ற நிலையில் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் தமன்னா தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற உடையில் அளவுக்கு மீறிய கவர்ச்சியை காட்டி போட்டோஷூட் செய்து புகைப்படம் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamanna #glamour #Gorgeous #Instagram #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story