×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்தரங்க கவர்ச்சி காட்சிகளில் நடித்ததற்கு இதுதான் காரணம் - உண்மையை உடைத்த மில்க் பியூட்டி தமன்னா..!!

அந்தரங்க கவர்ச்சி காட்சிகளில் நடித்ததற்கு இதுதான் காரணம் - உண்மையை உடைத்த மில்க் பியூட்டி தமன்னா..!!

Advertisement

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை தமன்னா. இதனையடுத்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, அயன், சிறுத்தை, சுறா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 

தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிய ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த ஜி கர்தா வெப்செரிஸ் வெளியானது. 

இந்த வெபசீரிஸில் அவர் கவர்ச்சியாக நடித்திருந்த நிலையில், கதையின்படி அவர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதனையத்து, அவரின் நடிப்பில் உருவாகிய லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் 2ம் பாகமும் வெளியாகவுள்ளது.

சிலர் ஜி கர்தா வெப்செரிஸ் காட்சிகளை கத்தரித்து தமன்னாவின் படுக்கையறை காட்சிகள் என வெட்டி பகிர்ந்த நிலையில், கவர்ச்சியான காட்சிகளில் நடித்ததற்கு விளக்கம் அளித்துள்ள நடிகை தமன்னா, "கதைக்கு தேவை இருந்ததால் அவ்வாறு நடித்தேன். 

ஜி கர்தா பள்ளிப்பருவ காதல் கதை. அந்த கதையில் நெருக்கமான காட்சிகள் தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன்" என கூறியதாக தெரியவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actress Tamaannah #Latest news #cinema news #சினிமா செய்திகள் #நடிகை தமன்னா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story