×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

43 வயதில் இப்படியா? இளம் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே! வைரலாகும் நடிகை சுரேகா வாணியின் கிளாமர் புகைப்படங்கள்!

43 வயதில் நடிகை சுரேகா வாணி வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி.  அதனைத் தொடர்ந்து அவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம். எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் அவர் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுரேகா வாணி தமிழைவிட தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 42 வயதை கடந்த அவர் சினிமாவில் குடும்ப பாங்கான துணை  கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். 

ஆனால் அவர் நிஜவாழ்வில் செம மாடர்னாக இருக்கக்கூடியவர்.  மேலும் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் சுரேகா வாணி அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு 43 வயதில் இப்படியா?  என  ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sureka vani #latest photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story