இளசுகளை கவர கவர்ச்சிக்கு தாவிய நடிகை சுரபி.... சுண்டி இழுக்கும் சூடான புகைப்படங்கள்..!
Actress surabi latest photos goes viral

விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானவர் நடிகை சுரபி. டெல்லியை சேர்ந்த இவர் இவன் வேறமாதிரி படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஆரம்பத்தில் கவர்ச்சி பாத்திரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்த சுரபி தற்போது தாராளம் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் எடுத்த தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. நம்ம சுரபியா இது என ரசிகர்கள் வியப்புடன் அந்த புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.