×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வலு வலு தேகத்தை வசமாக காட்டிய நடிகை சன்னிலியோன்! வைரல் புகைப்படம் இதோ...

நடிகை சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

சன்னி லியோன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது கவர்ச்சியால், நடிப்பாலும் உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை.

முதன் முதலில், பார்ன் நாயகியாக இருந்து நடிகையாக வந்தவர் சன்னி லியோன் மட்டும் தான். தன்னுடன் சக நடிகராக இருந்த டேனியல் வெபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் 2 ஆண் மகன்கள் ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அதே சமயம் அவரது திரைப்பயணத்திலும் அதிக ஈடுப்பாட்டுட்டன் இருந்து வருகிறார்.மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது பனியனில் வலுவலு தேகத்தை நச்சுன்னு காட்டிய புகைப்படம்  ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story