×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வலு வலு தேகத்தில் வளச்சு வளைச்சு காட்டிய நடிகை சன்னிலியோன்! வைரல் புகைப்படம்...

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வலு வலு தேகத்துடன் உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தி

Advertisement

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வலு வலு தேகத்துடன் உள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த கவர்ச்சி நடிகை. இவர் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்த இவர், தற்போது  கவர்ச்சி தாண்டி நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களிலும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது  தமிழ் சினிமாவில் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் மாகாராணி என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து  ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்uறார்.

இந்நிலையில் சினிமாவில் ஒரு பக்கம் பிஸியா இருந்தாலும், மறுபக்கம் தனது இன்ஸ்டாராகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.  அவ்வபோது வலு வலு தேகத்துடன் முன்னலகை எடுப்பாய் காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story