×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீண்ட நாட்களுக்கு பிறகு பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்! புகைப்படம்!

Actress sunny leone latest bikini photo

Advertisement

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆபாச படங்கள் மட்டும் இல்லாது சினிமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். மேலும் தமிழிலும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார்.

மேலும் ஏராளமான ரசிகர்களை பெற்று இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கும் அவர் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அப்படத்தில் சன்னி லியோன் போர்வாள், மகாராணி என கம்பீரமாக நடித்துள்ளார்.

தற்போது இவர் கவர்ச்சி தாண்டி கதையுள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வருகிறார். இந்நிலையில் சன்னி லியோனின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் சமீபத்தில் இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sunny Leone #bikini photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story